Skip to main content

Outline

உங்கள் வணிகத்திற்கு எந்தச் சமூக ஊடக சேனல்கள் மிகவும் பயனுள்ளவை என்பதை அறிக.


சமூக ஊடக லேன்ட்ஸ்கேப்பைப் புரிந்து கொள்ளுதல்

நீங்கள் இலக்கிடும் பார்வையாளர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் நேரத்தை செலவிடும் இடம் பற்றித் தீர்மானிக்கும் விதத்தையும் உங்களுடைய வணிக இலக்குக்குப் பொருத்தமான சேனலை கண்டறிவது குறித்தும் அறிக.

  • சமூக ஊடக லேண்ட்ஸ்கேப் மற்றும் பல்வேறு சமூக பிளாட்பார்ம்களைப் புரிந்துகொள்ளுங்கள்:

    • இடுகைகள் மற்றும் கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும், மக்களுடன் தொடர்புகொள்ளவும் Facebookஐப் பயன்படுத்தவும்.
    • Instagramஐப் பயன்படுத்தி நிகழ்நேர உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொள்ளவும், உங்கள் பிராண்ட்டின் கதையைச் சொல்லவும்.
    • உலகளாவிய பார்வையாளர்களுடன் இணைந்திருக்கவும், வணிக இருப்பை உருவாக்கவும் WhatsAppஐப் பயன்படுத்தவும்.
  • உங்கள் வணிகத்திற்கான சரியான சேனல்களை எவ்வாறு தீர்மானிப்பது:
    -:இலக்கை உருவாக்குங்கள்

    • பயனர் விவரங்கள், ஆர்வங்கள் மற்றும் நடத்தைகளைக் கொண்டு உங்கள் பார்வையாளர்களைத் தீர்மானிக்கவும்.
    • உங்கள் இலக்குப் பார்வையாளர்களை விவரிக்கவும்.
  • உங்கள் உள்ளடக்க வடிவங்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது


உங்கள் வணிகத்திற்கான சமூக ஊடக வரைபடத்தை உருவாக்குதல்

உங்கள் வணிகத்தின் சமூக ஊடக உத்தியைத் தெரிவிக்க ஒரு சமூக ஊடக வரைபடத்தை உருவாக்கும் விதம் குறித்து அறிக.

  • உங்கள் சமூக ஊடக டெம்ப்ளேட்டை எவ்வாறு உருவாக்க வேண்டும்:

    • ஓர் இலக்கை வரையறுக்கவும்.
    • உங்கள் பார்வையாளர்களை வரையறுத்துக்கொள்ளவும்.
    • உங்கள் வடிவங்களைத் தேர்வு செய்யுங்கள்.
    • உங்கள் சேனல்களைத் தேர்வு செய்யவும்.
  • உங்கள் பார்வையாளர்களை எவ்வாறு தீர்மானிப்பது

  • உங்கள் உள்ளடக்க வடிவத்தை எவ்வாறு தீர்மானிப்பது